கடந்த வாரம் நாம் கணித்தபடியே சந்தை நிலவரம் நன்றாகச் செயல்பட்டு வருகிறது. நிஃப்டி (nifty) 23,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தது நம்முடைய சந்தை உயர்வை (bullish) மேலும் பலப்படுத்துகிறது. எனவே, நிஃப்டி (nifty) 24,000 ஐ எட்டும் என்ற நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை
நிஃப்டி (Nifty) முதலில் 23,300 முதல் 23,500 வரையிலும், பின்னர் இறுதியில் 24,000 வரையிலும் மேலே செல்லக்கூடும். 22,900-22,850 என்ற நிலை வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தும்.
நிஃப்டிபேங்க் (Nifty Bank) இன்டெக்ஸ் 56,600 முதல் 57,300 வரை உயர வாய்ப்புள்ளது. 55,500-55,350 பகுதியில் நல்ல ஆதரவு (support) உள்ளது.
--
BL Portfolio: https://www.thehindubusinessline.com/portfolio/
--
Write to the following email ids for any queries on
1) Futures & Options (F&O) : derivatives@thehindu.co.in
2) Technical outlook on the specific stocks: techtrail@thehindu.co.in
3) Mutual Funds: mf@thehindu.co.in
4) Investments, Personal finance: blportfolio@thehindu.co.in
--
SOCIAL MEDIA HANDLES
Facebook - Blportfolio
https://www.facebook.com/profile.php?id=100086211032670
LinkedIn - BL Portfolio
https://www.linkedin.com/in/bl-portfolio-314bb2220
Twitter - @BlPortfolio
https://twitter.com/BlPortfolio?t=B3zkMfwKIMuoHWBWJfoZ3w&s=09
Published on October 18, 2026