நிஃப்டி (Nifty) போன வாரம் நம்ம சொன்ன மாதிரியே 23,000-ஐ பிரேக் பண்ணி 22,500-க்கு கீழ விழுந்தது. மார்க்கெட்ல சென்டிமென்ட் ரொம்ப நெகட்டிவ்வா இருக்கு. ஆனா Charts-ல ரொம்ப முக்கியமான சப்போர்ட் இருக்கு. இந்த சப்போர்ட்ல இருந்து நிஃப்டி (Nifty) பவுன்ஸ் ஆகும்னு நம்ம எதிர்பார்க்கலாம்.
நிஃப்டிக்கு (Nifty 50) 22,000 மற்றும் 21,800 முக்கியமான சப்போர்ட்டுகள். இந்த சப்போர்ட்டில் இருந்து பவுன்ஸ் ஆனால், 23,800-24,000 வரைக்கும் போகலாம். 21,800-ஐ பிரேக் பண்ணினால் நிஃப்டி (Nifty) 20,500 வரைக்கும் கீழே விழலாம்.
பேங்க்நிஃப்டிக்கு (Bank Nifty) 53,800 முக்கியமான சப்போர்ட். இங்கிருந்து பவுன்ஸ் ஆனால் 56,000 வரைக்கும் மேலே போகலாம். 53,800-ஐ பிரேக் பண்ணினால் பேங்க்நிஃப்டி (Bank Nifty) 51,000 வரைக்கும் கீழே விழலாம்.
--
BL Portfolio: https://www.thehindubusinessline.com/portfolio/
--
Write to the following email ids for any queries on
1) Futures & Options (F&O) : derivatives@thehindu.co.in
2) Technical outlook on the specific stocks: techtrail@thehindu.co.in
3) Mutual Funds: mf@thehindu.co.in
4) Investments, Personal finance: blportfolio@thehindu.co.in
--
SOCIAL MEDIA HANDLES
Facebook - Blportfolio
https://www.facebook.com/profile.php?id=100086211032670
LinkedIn - BL Portfolio
https://www.linkedin.com/in/bl-portfolio-314bb2220
Twitter - @BlPortfolio
https://twitter.com/BlPortfolio?t=B3zkMfwKIMuoHWBWJfoZ3w&s=09
Published on October 4, 2026